யாவரும் நலம் என்கிற வித்தியாசமான கதைக்களம் கொண்ட ஒரு பேய்ப்படத்தை இயக்கிய விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா நடிக்க, ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் படம் 24.
டிரெய்லரில் விதவித கெட்டப்களில் வந்து ஆத்ரேயாவாக சூர்யா மிரட்ட, ‘நான் மட்டும் என்னவாம்?’ என்று கெத்து காட்டியிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். இன்று வெளியான அந்தப் படத்தின், ‘காலம் என் காதலி’ சிங்கிள் ட்ராக்கில். எந்திரன் போன்ற ஒரு ரோபோவை ஞாபகப்படுத்தும் மெட்டும், ஒலிகளும் என்று கலக்கல் யங்காக களமிறங்கியிருக்கிறார் ஏஆர்ஆர்!
ஆய்த எழுத்து, ஜில்லுன்னு ஒரு காதல் படங்களில் இணைந்த சூர்யா - ஏஆர்ஆர் கூட்டணி, இதிலும் தூள்கிளப்பும் என்று கட்டியம் கூறுகிறது இந்த சிங்கிள் ட்ராக்.

முதல்முறையிலேயே சுண்டி இழுக்கும் மெட்டு, வாத்தியக்கருவிகள். ஒவ்வொரு முறை கேட்கும்போதும் புதுப்புது ஒலிகள் உங்கள் காதுகளை எட்டும்.
போதாக்குறைக்கு, ’வெற்றியெல்லாம் விரல் நுனியிலே’ என்கிறது வைரமுத்துவின் வரிகள்!
கேட்டவுடன் பிடிக்கும்... கேட்கக் கேட்க.. ரொம்பப் பிடிக்கும் இந்தப் பாடல் EROS-ன் தளத்தில் காலையில் வெளியாகி, இப்போதே இளைஞர்கள் வாட்ஸப்பில் அதிரிபுதிரியாய்ப் பகிரத்தொடங்கிவிட்டனர்.

பென்னிதயாளின் குரலில் வெளியான இந்தப் பாடலின் வரிகள்.. இதோ உங்களுக்காக...
ஏ
ஆற்றல்
அரசே
வா
ஏ
ஆற்றல்
அழகே
வா
ஏ - மாயம் இல்லை
ஆற்றல் - மந்திரம் இல்லை
அரசே - ஜாலம் இல்லை
வா - தந்திரமில்லை
ஏ - மாயம் இல்லை
ஆற்றல் - மந்திரம் இல்லை
அழகே - ஜாலம் இல்லை
வா - தந்திரமில்லை
காலம் என் காதலி ஓ
கண்காணா மோகினி ஓ
ஐன்ஸ்டீனை மாற்ற வந்த
ஆனந்தப் போரொளியோ
காலம் என் காதலி ஓ
கண்காணா மோகினி ஓ ஓ ஓ ஓ
--
சுற்றிவந்தேன் விண்ணின் வெளியிலே
வெற்றியெல்லாம் விரல் நுனியிலே
அச்சம் இல்லை எந்தன் வாழ்விலே
மச்சம் உண்டு எந்தன் நெஞ்சிலே
காலத்தின் சாவி கடிகாரக்கூட்டுக்குள்
காணாத வாழ்க்கை எந்தன் கட்டுப்பாட்டுக்குள்
உலகத்தை வெல்லும் வித்தை நான் சொல்லட்டா
ஆண்டவன் செல்லப்பிள்ளை நானோ.. நானோ ஓஓ
காலம் என் காதலி ஓ
கண்காணா மோகினி ஓ
ஐன்ஸ்டீனை மாற்ற வந்த
ஆனந்தப் போரொளியோ
காலம் என் காதலி ஓ
கண்காணா மோகினி ஓ
....
காலத்தின் கையில்நானும் பிள்ளை போல ஆவேன்
காதலி கையைப் பற்றி முன்னும் பின்னும் போவேன்
சந்திர சூரியனை கோலியாகக் கேட்பேன்
உலகத்தின் வாழ்வை எல்லாம் ஒற்றை நாளில் வாழ யோசிப்பேன்
வா... மச்சக்காரா... மாயக்காரா... மச்சக்காரா... உச்சக்காரா....
ஆற்றரலரசே அரசே வா வா
ஆற்றலழகே அழகே வா வா
ஆக்கும் அறிவே அறிவே வா வா
காக்கும் கனவே கனவே வா வா
போற்றும் பொருளே வா
மாற்றும் திறனே வா...
போற்றும் பொருளே வா
மாற்றும் திறனே வா
ஏ - மாயம் இல்லை
ஆற்றல் - மந்திரம் இல்லை
அரசே - ஜாலம் இல்லை
வா தந்திரம் இல்லை
ஏ - மாயம் இல்லை
ஆற்றல் - மந்திரம் இல்லை
அழகே - ஜாலம் இல்லை
வா தந்திரமில்லை
காலம் என் காதலி ஓ..
கண்காணா மோகினி ஓ..

No comments:
Post a Comment