டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களை ஆன்லைன் வாயிலாக வழங்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

இந்தியாவை டிஜிட்டல் மயமாக்கும் முயற்சியின் அடிப்படையில் பென்ஷன், டிரைவிங் லைசென்ஸ் மற்றும் பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களை ஆன்லைன் வாயிலாக வழங்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக லோக்சபாவில் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment