நிர்வாண நடனம் பாகிஸ்தான் அணியை உத்வேகப்படுத்தவே என்று பாகிஸ்தான் நடிகை குவான்டீல் பலூச் விளக்கம் அளித்து உள்ளார்.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ‘சூப்பர் 10’ சுற்றில் இந்தியா–பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் தர்மசாலாவில் நடத்த முன்னாள் ராணுவ வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து இந்த போட்டிக்கு பாதுகாப்பு கொடுக்க இயலாது என்று இமாச்சலபிரதேச அரசு அறிவித்தது. இதனையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை ஏற்று இந்தியா–பாகிஸ்தான் லீக் ஆட்டம் நாளை (19–ந் தேதி) கொல்கத்தாவுக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால் நிர்வாண நடனம் ஆட தயார் என்று பாகிஸ்தான் நடிகை குவான்டீல் பலூச் அறிவித்தார். சர்ச்சைக்குரிய கருத்துக்கள் மூலம் அறியப்பட்ட குவான்டீல் பலூச், ஆசிய கோப்பை போட்டியில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்றதால் அப்ரீடியை, 'இந்த மாதிரி பைத்தியத்தை கேப்டனாக வைத்துக் கொண்டு நாம் எதையுமே வெல்ல முடியாது' என்று விமர்சனம் செய்தார்.
மேலும், குவான்டீல் பலூச் நிர்வாண நடன அறிவிப்பு தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அதற்கு விமர்சனங்களும், நகைச்சுவை கருத்துக்களும் எழ ஆரம்பிதுள்ளது. அத்துடன், கடந்த 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது இந்திய மாடல் பூணம் பாண்டே அறிவிப்பு சர்ச்சையாகி, பின்னர் நழுவியதை குறிப்பிட்டும் நெட்டீசன்களின் காலாய்ப்பும் இணையதளத்தில் பரவி வருகிறது.
இந்நிலையில் தனது அறிவிப்புக்கு விளக்கம் அளித்து உள்ள குவான்டீல் பலூச், ''நிர்வாண நடனம் பாகிஸ்தான் அணியை உத்வேகப்படுத்தவே. உலக கோப்பை 20 ஓவர் போட்டியில் இந்தியாவை பாகிஸ்தான் தோற்கடித்தது என்றால், நான் ஆடை இன்றி நிர்வாண நடனம் ஆடி அந்த வீடியோவை பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு அனுப்ப முடிவு செய்தேன்... பாகிஸ்தான் அணியை உத்வேகப்படுத்தவே இதனை செய்கின்றேன்” என்று கூறி உள்ளார்.

No comments:
Post a Comment