Monetize Your Website or Blog

Wednesday, 9 March 2016

எக்ஸ்பிரஸ் ரயிலை தள்ளிய பயணிகள்- இந்தியாவில்தான் இந்த சம்பவம்!

கார், பேருந்தை பயணிகள் தள்ளுவதை பார்த்து உள்ளோம், முதல் முறையாக எக்ஸ்பிரஸ் ரயிலை பயணிகள் தள்ளி உள்ளனர். இந்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், பார்மர்-கல்கா இடையே ஓடும் எக்ஸ்பிரஸ் ரயில், யார்டில்  இருந்து  ரயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. அப்போதுதான் ரயில் தண்டவாளத்தில் சிக்கிக் கொண்டது. பின்னர் ரயில் பயணிகள் உதவியுடன் ரயில்வே ஊழியர்கள் மீண்டும் யார்டுக்கே தள்ளி சென்று உள்ளனர்.


இதன் காரணமாக அந்த மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் பார்மர்- கல்கா எக்ஸ்பிரஸ் ரயில் 3 மணி நேர தாமதமாக புறப்பட்டு சென்றது.



No comments:

Post a Comment